Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பெரியகுல முதன்மை<< >>பன்னிரு கிராமப் பாடல்
ஆசிரிய விருத்தம்

ஆதிகப் புலவன் சினந்துகன் னத்தில்
அடிக்கப் பொறுத்த நாடு
ஆலவாய் நீசனைக் கூடவைத் துண்டுசீர்
அரசுமுடி பெற்ற நாடு
சோதிகக் கருநொச்சி வெண்சாரை முதலான
திகழ்நலம் பெற்ற நாடு
சோழன்முதல் மூவர்வந் தெண்மூன்று நாடென்று
தொகைபிரித் திட்ட நாடு
வேதா கமப்படி ஆரணப் பிரமனுர்
வேள்விகள் நடாத்தும் நாடு
வேதியர்கள் முன்னிளைய நாயகன் கவிதைமழை
விசேடம் பொலிந்த நாடு
சீதரன் தங்கையெனு மான்பொருனை லவணநதி
தேங்கிச் சிறந்த நாடு
செழிவன்மை நாலாறு நாட்டுக்கு முதலான
தேன்கரசு நாடுதானே



Copyright © 2010 - 2017 konguvenadar.org