Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
காங்கேய நாட்டுக் காணிப் பாடல்கள் - 32 அடி ஆசிரிய விருத்தம்<<
அரயநாடு காணிப்பாடல் கூறைகுல வள்ளல் காளியண்ணன் மீதுபாடியது

செந்திரு விளங்கிவளர் தலைசைமீ னும்பள்ளி
சேமூரு மாதேவி யும்
செயல் திருமல் நசியனூர் வெள்ளியணை மேல்சேரி
சேதா புரம்கொற்ற னூர்
அந்தமிகு பார்ப்பதி பிடாரியூர் மிழலையும்
அருள்திண்ட மங்கை நவணி
அரசுலா மணிபெரிய புலிநகர் கிழாம்பாடி
அழகுள கலங்காணி யும்
சந்தமிகு வாகுநகர் இவையெலா மென்றும்
தழைக்கவே காணிகொண்டாய்
சதுரங்க சேனைசெறி அரயவள நாடனே
சம்ப்ரமிகு கூறை குலனே
கந்தமிகு நாகீசர் அழகுதிரு வனிதையும்
கரிவரதர் பொன்காழி யும்
கருனைமற வாமலுயர் காளியண மால்தந்த
காமியே கஜவேந்த்ர னே
அரயநாட்டு பதிபதிபேரில் பாட்டு
செங்காளி காளியண்ணா சிற்றரயா நாட்டதிபா
துங்காநற் கூறைகுல சோமனே – எங்கெங்கும்
உன்னையே பாடுவேன் உன்புகழை ஓதிடுவேன்
பின்னைவே றேது புகழ்




Copyright © 2010 - 2017 konguvenadar.org