Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
ஆசிரிய விருத்தம்<< >>பன்னிரண்டு கிராம முதன்மை
பன்னிரு கிராமப் பாடல்

கூடஞ் சூழ்கொற்றைப் பதியுடன் மூலனூர்
குறிச்சி யும்இளம் பிள்ளைப் பதியுடன்
ஆடல் சூழ்பொன் பரப்பியே மன்னுவீ
ராச்சி தூரை எதிரங் குறிச்சியும்
தேடு கின்ற பிரமயம் நீலம்பூர்
செம்பொன் ஊதிக் குகைமண் குளியுடன்
ஆடு கின்ற பரமர் பெரியம்மை
அருளு தென்கரை நாடது வாழியே



Copyright © 2010 - 2017 konguvenadar.org