Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுவுடையார் வெற்றிமுடிசூடல்<< >>காங்கேய நாட்டுக் காணிப் பாடல்கள் - 32 அடி ஆசிரிய விருத்தம்
பன்னிரு கிராம மக்கள் வாழ்த்து

வெற்றிசேர் கொங்குதா ராபுரம் சாவடியில்
வேல்வேந்தர் தங்கள் கையால்
மேன்மையுடன் முற்பேறு பிற்பேறு பெற்றவர்கள்
மேவலர்க் கசையாத பேர்
கற்றவர் தமக்குதவு முமையவள் மரபில்வரு
காராள குலதீ பராம்
கட்டாக் கயிற்றையும் வெட்டாச் சிரத்தையும்
காக்கின்ற பெருமை யுடையோர்
கொற்றைநகர் மூலநகர் தன்னுடன் குறிச்சியும்
கொடைசே ரிளம்பிள் ளையும்
குன்றாத புகழினங் கோமங்கை வீராச்சி
கொற்றவர்கொண் டாடு தூரை
செற்றலரை வென்கண்ட எதிரனூர் பிரமயம்
தென்னூதி யூர்குகை மண்
தென்கரை நாட்டில்வளர் அப்பரமர் அருளினால்
செகந்தனில் வாழ்க நன்றே




Copyright © 2010 - 2017 konguvenadar.org