Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பன்னிரண்டு கிராம முதன்மை<< >>வேணுவுடையார் வெற்றிமுடிசூடல்
தேன்கரை நாடு பன்னிரண்டு கிராமச் சிவாலயங்கள்

ஏர்கொற்றை நகர்தன்னி லப்பரமர் தென்னீசர்
இனிமைசெய் மூலநகர் சோ
ழீஸ்வரர் குறிச்சியூர் அழகீஸ் வரத்தேவர்
இளம்பிள்ளை மாணிக் கரும்
நீர்கொண்ட கோமங்கை கோவீசர் வீராச்சி
நிலையுறும் காசிலிங்கர்
நேமமிகு தூரைநகர் மாணிக்க மூர்த்தியும்
எதிரனூர் மாந்தி லிங்கர்
பார்கொண்ட பிரமயம் திருவலஞ் சுழிநாதர்
பரவுநீ லம்பூர் ஏணிப்
பரமர்ஊ திப்பதிக் கயிலாயர் குகை மணகர்ப்
பதியினில் பால்வண் ணரும்
சீர்கொண்ட கொங்கண சித்தர்பொன் னூதிமலை
சிகரிஏ ணிப்பச்சை யும்
செயல்வண்ண நதிமங்கை அம்பிகா நதிபரவு
தேன்கரசு நாடுதானே




Copyright © 2010 - 2017 konguvenadar.org