Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
தேன்கரை நாடு பன்னிரண்டு கிராமச் சிவாலயங்கள்<< >>பன்னிரு கிராம மக்கள் வாழ்த்து
வேணுவுடையார் வெற்றிமுடிசூடல்

அன்புபெறு கலியுக சகாப்தமது நானூற்றி
ஐம்பத்தி யொன்றுக்கு மேல்
அருள்பெறு விளம்பியும் சித்திரை மாதமும்
அஞ்சான தேதி யதனில்
தென்புபெறு மங்கள வாரமும் தசமியும்
செய்யதொரு பூர்வ பக்ஷம்
சேர்ந்த ஆயில்யமும் சூலநா மத்துடன்
செய்ததைக் கரண நாளில்
மன்னவ னெனும்பூத பாண்டியனை வென்றுமே
வஞ்சியல் பசுபதி யிடம்
வந்துஅக ளங்கன்முன் பாணனுட னுண்டுமே
வரிசையது மேபடைத் தாய்
நன்புகழ்ப் பெரியகுல வேணுட மன்றாடி
நற்பதியம் நீயென்று மே
நானிலம் புகழவரு கலிகால சோழனும்
நன்மைமுடி சூடி னானே




Copyright © 2010 - 2017 konguvenadar.org