Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொலு விலாசம் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கொலு விலாசம் - முன்னுரை<< >>பாட்டுடைத் தலைவர்
ஆசிரியர்

இந்த நூலைப் பாடிய ஆசிரியர் குங்குமப் புலவராவர் இவர் வாழ்ந்த நகர் கொற்றை நகர். இப்புலவர் தேன்கரை நாட்டு பட்டவர்த்தனரது ஆதீனவித்வான். இவர் இந்தக் கொலுவிலாசம் என்ற நூலை அவரது முடிசூடிய நாளில் பாடியதாக அறிகிறோம். இந்த நூலில் அப்பட்டவர்த்தனரது சிறப்பாக உயர்வு, நாடு, நகரம், ஆறு, மலை, யானை, குதிரை கொடி, மாலை முதலியனவாக தசாங்கச் சிறப்பில் கூறி மகிழ்கிறார். இவரது குலம் பெரியகுலம். இவரது அரண்மனை முகப்பில் பொன்தேர் பொன்னூஞ்சல் முதலியவை துலங்குவதாக விளம்புகிறார். இவரது தசாங்கத்தில் கூறுவனவும் இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறுவனவும் ஆகியவற்றிலிருந்து இம்மன்னரது மாட்சியை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

இங்ஙனம்
கொற்றை ஆதீனப் புலவர்
வித்துவான்
K. பழனிச்சாமி



Copyright © 2010 - 2017 konguvenadar.org