Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
ஸ்ரீ வேணுடர் பூந்தேரில் வரும் பவனி<<
இரத பந்தன நேரிசை வெண்பா

நீதா சதாசரத நேயவருள் கூர்ந்தி லங்கும்
பாதாசித் தார்ந்தெழில் சேர்பார்த்திபச்சீர்த் - தாதாமூ
வித்தகமா மன்னரிசை வேணாட திட்பமுதது
ரத்தின மூர்த்தி வர தா.

குறிப்பு: இந்தத் தேர்ச் சித்திரக்கவி வலது சக்கிரத்தில் தொடங்கித் தேர்த்தட்டின் மீது ஏறி இடது சக்கிரத்தில் இறங்கி மீண்டும் தேர்த்தட்டில் வலம் இடமாக உச்சி வரை சென்று மத்தியில் கீழ் இறங்கி நிறைவு பெறுவதாம்.



Copyright © 2010 - 2017 konguvenadar.org