Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுடர் காணி நிலங்கள்<< >>செட்டி வேணாடன்
பிடாரன் பெரியண்ண வேணுடுடையான்

எங்கள் வேணுட சந்ததியில் வந்தவர்களில் பலர் தமது ஊர்ப் பெயரைத் தமது குடிமுதல்வன் நினைவைக் காட்டும் வகையில் வைத்துக் கொள்ளுதலை உடையவர்களாக வாழ்ந்தார்கள். எங்கள் குடி முதல்வன் வாழ்ந்த ஊர் பிடர் என்பது அதனைப் பிடவூர் என்றும் பிடாரம் என்றும் பிடர்த்தலை என்றும் வழங்குவார்கள். அவ்வரிசையில் வந்த ஒரு மன்னன் தனது பெயரை பிடாரன் பெரியண்ண வேணுடுடையான் என்று வைத்துக் கொண்டான். இவன் தென்னவன் பகுதியில் அரசு புரிந்த பூதப் பாண்டியன் என்றமன்ன்னை வென்று கருவூர்ப் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் தனது வெற்றி விழாவைக் கொண்டாடினான் என்று அந்த வேணுடன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. இப்பிடாரப் பெரியண்ண வேணுடுடையன் பரம்பரையார் கம்பர் காலம் வரையில் வாழ்ந்தனர் இப்பரம்பரையில் இப்பெயர் கொண்ட வேணுடர் ஒருவரைக் கம்பர் புகழ்ந்து பாடியுள்ளார் எனவும் தெரியவருகின்றது. இதனைக் கம்பர் புகழ் பிடாரனைப் பெரியண்ண வேணுடனை என்ற வேணுடன் மெய்க் கீர்த்தி மேலும் உறுதிப்படுகிறது.



Copyright © 2010 - 2017 konguvenadar.org