Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி<< >>வேணுடர் காணி நிலங்கள்
வம்சாவளி பட்டங்கள்

1. செட்டி வேணு ஒடயான் பட்டம் ஆண்ட
2. யிவற் குமாரன் பெறிய வேணு ஒடயான்.
3. யிவற் குமாரன் அற்த்தனாறி வேணு ஒடயான்.
4. செல்லா வேணு ஒடயான்.
5. தீற்த்தான் வேணு ஒடயான்.
6. ரற்றின வேணு ஒடயான்.
7. அவினாசி வேணு ஒடயான்.
8. பெறியண வேணு ஒடையான்.
9. அற்த்தனாறி தீத்தான் வேணு ஒடயான்.
10. பெறிய னாயக வேணு ஒடயான்.
11. பிடாரன் வேணு ஒடயான்.
12. புள்ளை வேணு ஒடயான்.
13. காங்கயன் வேணு ஒடயான்.
14. செட்டி வேணு ஒடயான்.
15. தீத்தான் வேணு ஒடயான்.
16. செல்ல வேணு ஒடயான்.
17. பிடாரன் வேணு ஒடயான்.
18. கொக்கோட்டி வேணு ஒடயான்.
19. செட்டி வேணு ஒடயான்.
20. வேணு ஒடயான்.
21. பெரியண வேணு ஒடயான்.
22. செட்டி வேணு ஒடயான்.
23. குமார வேணு ஒடயான்.
24. குமார ரற்றின வேணு ஒடயான்.
25. முத்து ரற்றின வேணு ஒடயான்.
26. குமார ரற்றின வேணு ஒடயான்.
27. முத்து ரற்றின வேணு ஒடயான்.

போகுகாலமான படியனாலே பட்டம்ங்களுடைய வரிசைகளுக்கு ஒளுது முதலான ஆதரவுகள் கலாந்திரங்களிலே றாசீகங்களிலே கை சோர்ந்து போயிவிட்ட படியனாலே பெறியவாள் சொல்லப்பட்ட கேள்வினாலேயும் பெறியவாள் பேறில் சொல்லப்பட்ட வித்துவாம்சாள் கிறந்தங்கள்னாலேயும் தெறியப்படுத்த லாச்சுது.

யிறவத்தியேளான் பட்டக்காரனான முத்து றற்றின வேணு ஒடயான் குமாரன் யெனக்கு சாலீ வாகன சகாபுதம் 1718-க்கு பட்டமாஇ குமாரரற்றின வேணு ஒடயான் யெண்ணப்பட்ட பேற் வெளஙக பண்ணின படியனாலே. குமார ரற்றின வேணு ஒடயான் யென்று பேர் வுள்ளவனாயி கொத்தனூறுக்கு சேந்த செங்கரண்டான் பாளையம் குடியிறுப்புக்காரனாஇ மகாராசறாச-ஸ்ரீ கும்பிணி துரைகளுடைய தயவுக்கு பாத்திரனாயி ஆசறுலேகாத்து யிறுக்குறேன்.

1808 வருஷம் சனவரி மீ 28

குமார றற்றின வேணு வுடையான் ருகவு

28. குமாரரத்தின வேணுடர்
29. முத்து ரத்தின வேணுடர்
30. குமாரரத்தின வேணுடர்
31. பெரியண்ண வேணுடர்
32. குமாரரத்தின வேணுடர்
33. பெரியண்ண வேணுடர்
34. குமாரரத்தின வேணுடர்
34. குமார ரத்தின வேணுடரின் – பிறப்பு 23-10-1933 - இவர் பட்டத்துக்கு வந்தது 1963



Copyright © 2010 - 2017 konguvenadar.org