Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி<< >>வேணுடர் காணி நிலங்கள்
வேணுடருக்குரிய வேறு சிறப்புக்கள்

முத்தூருக் கோட்டத்தில் வேணுடன் என்ற பட்டப் பெயரால் இரும்பிடர்த் தலையார் அரசப் பதவியை ஏற்ற நாளில் கரிகால் பெருவளவன் அவரைச் சிறப்பிக்க கருதிப் பெற்றேர் ஏறும் உரிமையையும் அவர் தம் குடி வழியில் தோன்றிய மகளிர்களுக்குப் பொன்னூஞ்சல் ஆடும் உரிமையையும் தந்தனன். அந்த நாள் முதல் இரும்பிடர்த் தலையாருக்குப் பொற்றேர்ப் பெரியன் என்ற பெயரும் உண்டாயிற்று. அக்காலம் முதல் அவ்வேளிர் குடியில் தோன்றியோர் யாவரும் பெரியன் குலத்தார் என்று அழைக்கப்படுகின்றனர். பெரியன் குலம் என்பது தற்போது பெரிய குலம் என்று அழைக்கப்படுகிறது. இரும்பிடர்ப் பெரியார் காலம் முதல் இவ்வேணுடன் சந்ததியார் பெருகி வளர்ந்து கொங்கு நாட்டின் பல பகுதிகளிலும் சென்று எதிர்த்த வேளியரை வென்று அங்கெல்லாம் தமது அரசியல் நிலைகளை உயர்த்திப் பல இடங்களில் தமக்குக் காணிகளைப் படைத்து உயர்ந்தனர்.



Copyright © 2010 - 2017 konguvenadar.org