Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
மருந்து வகை<< >>சாட்டுப் பொங்கல் செலவு
பொன் கவரத் திட்டம்

சொன்னாள்பா சாங்குத் தொழிலெடுத்தாள் எந்தனிட
பொன்னையெல்லாம் வாங்குதற்குப் போதிக்க – மன்னவரே
கோட்டைவள மாரிகொடுஞ் சூரிமக மாயிக்கு
நாட்டோர்கூ டிப்பொங்கல் நாளையெனச் சாட்டியதால்
கையி லரைக்காசைக் காணோமே நானென்ன
செய்வன்என வாடிமனஞ் சிந்தித்து – வையான
சாரிமகன் றன்னைக கடன்கேட்ப மென்றாலோ
சீருவான் முன்கடனும் செல்வில்லை – நேரிழையாள்
இப்படித் தான்மயக்கி என்செய்வே னென்றுரைத்தாள்
அப்போதுளந் தெளிந்து யானுரைத்தேன் – செப்புமுலை
மானே கனக மலைபோல நானிருக்கத்
தானே மயங்குதலாய்ச் சாற்றுவதேன் – தேனணிந்த
பூங்குழலே மாரியம்மன் பொங்கலுக்கு என்னென்ன
வாங்குஞ் செலவை வழுத்துகென்றேன் – ஆங்கவளும்
சாட்டிவைத்த பொங்கலுக்குத் தான்சலகை நெல்லுமவண்
ஆட்டுக் கடாயிரண்டு மல்லாமல் – வீட்டில்




Copyright © 2010 - 2017 konguvenadar.org