Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
சாட்டுப் பொங்கல் செலவு<< >>வழக்குரைத்தல்
தாய்க்கிழவியின் சண்டை

பார்ப்பாரப் பேயாநீ பத்தஞ்சு தந்ததுண்டோ
கேப்பமாரி யென்றுதான் கிட்டியே – தோப்புமுகை
தொங்கி யென்றன் மேலடிக்கச் சோமனைத் தொட்டிழுத்து
முன்கையால் என்னை முரட்டுரையால் – பங்கமுறக்
கள்ளியவள் என்னைக் கடைவாசல் தான்கடக்கத்
தள்ளினாள் கன்னத்தில் தானடித்தேன் – துள்ளிமிகக்
கூவென்றாள் அம்பலத்தில் கூடு பெரியோர்முன்
வாவென்றாள் சென்றேன் வழக்குரைத்தாள் – தேவடியாள்



Copyright © 2010 - 2017 konguvenadar.org