Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
ரத்னமூர்த்தி வேணுடமன்னரிடம் செல்கவெனல்<< >>தென்கரை நாட்டு ஏழ்முதன்மையர்
வேணுடன் பங்காளர்

புழுகம் பெரியகுலப் பூபாலன் என்னும்
மகபதியாம் சின்னப்ப மாலும் – பகர்மொழியில்
ராமனெனும் முத்துரத்ன வேந்தன் சுதன்குமார்
சாமி மகிபால தாட்டிகனும் – காமனெனும்
நாகரிக நற்குமர ரத்தினவ சீகரனும்
யோகமுறும் குட்டியண யோக்கியனும் – மாகனகம்
செந்தமிழ்க்குத் தானுதவும் செட்டியண பூபாலன்
விந்தைக் குமர விதரணனும் – சுந்தரஞ்சேர்
சின்னணம கீபதியும் தீர்க்கமுன நல்லகுணக்
கன்னனெனும் நல்லண்ண காண்டிபனும் – பன்னுதமிழ்
கற்றகவி வாணர் கலியகலப் பொன்னுதவும்
வெற்றிபுரி தேவண லட்சணனும் – உற்றதிசை
மன்னர் புகழ வளர்பெரிய தம்பியுடன்
நன்னயஞ்சேர் குப்பண நராதிபனும் – இந்நிலத்தில்



Copyright © 2010 - 2017 konguvenadar.org